சேட்டு, மார்வாடிகள் சென்னையை தேடி வர காரணம் சொல்லும் Journalist பாண்டியன் | Sowkarpet

சேட்டு, மார்வாடிகள் சென்னையை தேடி வர காரணம் சொல்லும் Journalist பாண்டியன் | Sowkarpet

#aagayamcinemas | #aagayamtamil | #journalistpandian | #sowkarpet | #marvadies | #chennai

Do Subscribe for Our New Channel:

Do Watch:

Cheyyar Balu Interviews:

Journalist Pandian Interviews:

Crime Selvaraj Interviews:

Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.

Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333

Follow us for more updates:

twitter:
facebook:
Instagram:

42 thoughts on “சேட்டு, மார்வாடிகள் சென்னையை தேடி வர காரணம் சொல்லும் Journalist பாண்டியன் | Sowkarpet

  1. திரு பாண்டியன் அவர்களின் இந்த சீற்றம் மிக்க, தமிழ்நாட்டின் உண்மை நிலையை விளக்கமாக எடுத்துரைக்கும் காணொளியை தமிழ்நாட்டு தமிழர்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டும்..

    1. ஒரு தமிழ்பையன் மார்வாடிப் பெண்ணை sight அடிக்க முடியாது.காதலித்து திருமணம் செய்யமுடியாது.

    2. ஆனால் தமிழ் பெண்ணை மணந்து கொள்ளலாம்.

    3. @KANALI VLOGS எனக்குத் தெரிந்து இல்லை.அவர்கள் தமிழர்களை மதிப்பதே இல்லை.

  2. மார்வாடி களிடம் வீரியம் குறைவு, காரியம் அதிகம்,
    நம்மவர்களிடம் வீரியம் அதிகம், அதனாலேயே தொழிலில் வீழ்ந்து விடுகிறார்கள்

  3. நலிந்த வியாபாரிகளுக்கு தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்கள் அடிக்கும் பணத்தை தமிழக மக்களுக்கு கொடுப்பது இல்லை கட்சிக்காரர்கள் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர் இது தான் மாடல் மாடல்.

    1. Solution for unity in TN – media, society, politicians can change….

      TN progress including tamil people possible….

      National, state leaders analyse n take healthy decisions…..

    2. கோயம்பேடு மாரக்கட்ட இடிச்சிட்டானுக

  4. பில் இல்லாத வியாபாரம். இந்தியா பொருளாதார நிலைகள் சீர்குலைய இவங்க தான் காரணம்.

  5. ஐயா 100% உண்மை ஒரு தமிழனாய், கடைக்காரரின் இன்னல்களை எடுத்துரைத்ததற்காக நன்றி. காலம் தாழ்ந்து செய்தல் பலன் அளிக்காது….

  6. நம் தமிழக மக்கள் அனைவரையும் குடிகாரனாக ஆகிவிட்டது இந்த திராவிட அரசு. உழைப்பதற்கு யாரும் தயாராக இல்லை . நம் தமிழகத்தின் பொருளாதாரம் நம் மாநிலத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்கிறது😭😭😭😭

    1. இரவானால் பாரை தேடி செல்லும் வழக்கம் எல்லா மாநிலத்திலும் உண்டு. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் தமிழ்நாட்டின் வளர்ச்சி எந்த மாநிலத்திலும் இல்லை. சங்கிகளுக்கு இந்த உண்மையை ஒத்துக்கொள்ளும் மனமும் இல்லை.

  7. ஐயா சொல்கிறது அனைத்தும் 100% உண்மை.

  8. தமிழன் ஒன்று சேரவே மாட்டான்….ஜாதியை ஒழிக்கவே முடியாது….

    1. I am a Tamil born outside TN. Living outside.
      Marwadi people grown up In Registan (desert) in hostile climate. That’s why they. Are mentally strong.
      Similarly Arabs. Created Islam and conqured whole world.

      Tamils speaks very weak. You can see the tamils in parliament. Tamils living in Ap .Keral. Andra.
      Tamils can grow strong. simple way.
      *TALK ULTA*
      *Think Ulta*
      *surprise movements*
      Bollywood inda madiri thaan irukiranga.

      Kandipaga edai Tamil edirpargal.
      Naan. RSS. BJP. Party. Ennudaiya jhade sc. Parayan endru solluwargal.

    2. அவனிடம்மும் ஜாதி உண்டு…ஆனால் உன்னை முட்டாள் ஆக்குவது எளிது

  9. தமிழா ஒன்றுபட்டால் நாம் அனைவருக்கும் உண்டு வாழ்வு.ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வே.

  10. உண்மையை உறக்க சொன்ன .ஐயாவுக்கு வாழ்த்துக்கள் .🙏🙏🙏

  11. ஐயா இதற்க்கு மேல் பேச
    தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை
    எல்லாம் முடிந்து விட்டது
    எனக்கு வருத்தமாக உள்ளது

  12. இப்படி எத்தனை வீடியோ வந்தாலும் தமிழனை திருத்தவே முடியாது…😢😢😢😢😢

    1. Please stop giving unwanted comment on. Maravadi and north idian tamil in tamil unfit for hard work corrupted voters as such please stop such person to give foolsh comment tamils shouldwork hard he is a anti Indian

  13. சொல்வது உண்மை தமிழன் கிட்ட ஒற்றுமை இல்லை ஒன்று சேர்த்து இருக்க பாடுபடுவோம் வாழ்த்துக்கள்

  14. நமது வியாபாரிகளும் “மார்வாடியே மேல்” என்ற மன நிலைக்கு வாடிக்கையாளர்களை தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  15. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இது அறியாமல் தன்னாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சிந்தனைக்குரிய பதிவு

  16. திரு. பாண்டியன் அவர்களுக்கு வணக்கங்கள் ! வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கள் யாவும் மிகவும் உண்மையென மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  17. *தமிழன் தமிழன்* என்ற போதை இன்று டாஸ்மாக் போதைக்கு அடிமையாய் போனது காலத்தின் கொடுமை.

  18. உண்மை.. விலை பத்து ரூபாய் அதிகமாக சொன்னாலும் தமிழன் தமிழனிடம் சில்லறை கடையில் விநியோகம் செய்தால் நிலைமை மாறும்…..
    இது ஒரு வழி… அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்வதற்கு…

  19. ஐயா சொல்வதைக் கேட்கும்போது மனம் கலக்கம் கொள்கிறது. இவற்றை எப்படி எதிர்கொள்வது, மீண்டு வருவது என்பது தெரியவில்லை..🙁🙁😥

    1. ஜாதி பார்க்காமல் அனைத்து தமிழ் உறவுகளும், சகோதரத்துடன் இருக்க வேண்டும்…நமது வாக்குகளை திராவிட கட்சிகளுக்கு அளிக்காமல் தமிழர்களுக்கு ஓட்டு போட வேண்டும்….. குறிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும்.

  20. நமது பெருமைகளுக்காக சாதியாலும், மதத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளோம், யூதர்களைப் போல் நாம் ஒன்றுபடவில்லை, அதனால்தான் நமது தமிழர் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியவில்லை (சிவ நாடார் தவிர).

Comments are closed.