தமிழ்நாட்டில் அகதிகளாகும் தமிழர்கள் | விளாசிய அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Follow this and grab the chance
1. Join Telegram:
2. Join Instagram:
3. Download Aadhan App
Android:
IOS:
4. Give 5 Start rating & Review on Google Play store
5. Take screenshot of Play store rating & review and sent to Aadhan Tamil Instagram –
6. Daily evening at 5PM, we will announce the lucky winners on Telegram ( ).
Note: If any doubts about contest, You can contact through telegram comment section or
Instagram.

தமிழ்நாட்டில் அகதிகளாகும் தமிழர்கள் | விளாசிய அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil

#TamilNadu #DMK #வடஇந்தியர்கள்

For Advertisement Enquiries : +91 86670 52845

To Subscribe Aadhan Tamil Click

To Subscribe Aadhan Aanmeegam Click

To Subscribe Aadhan Pedia Tamil Click

To Subscribe Aadhan Life Style Click

To Subscribe Aadhan Arusuvai Click

To Subscribe Aadhan Telugu Click

To Subscribe Aadhan Adhyatmika Click

To Subscribe Aadhan Food & Travel Click

To Subscribe Aadhan Media Click

To Subscribe Aadhan Music Click

To Watch All 'மோதி விளையாடு' Videos

To Watch All 'பிரபலங்களின் கதை' Videos

To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos —

To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos —

To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos —

To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos —

To Watch All 'Fun Over Loaded' Videos —

Like and Follow us on:
Facebook :
Twitter :
Instagram:

36 thoughts on “தமிழ்நாட்டில் அகதிகளாகும் தமிழர்கள் | விளாசிய அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  1. *💟🙏Very enlightening post but too late. This wake-up call to Tamil community should have come in the 1950 to 1960s. Thank and salute you Mr. Iyyanathan.!😎🙋*

  2. ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

    1. இதில் ஏமாற்றம்,ஏமாற்று என்பதில்லை தம்பி! இது தமிழின அழிப்பு..சதி! புரியணும்.

    2. @Mohamed Kasim
      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    3. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பர் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

  3. தமிழர்கள்தங்கள்நிலங்களை
    வேற்றுமானிலத்தவர்களுக்கு
    விலைக்குகுடுக்கூடாதுகுடுத்
    ததைமீட்க்கவேண்டும்

    1. Many Tamil people own properties in all the states of India and every single stable country. What do you say about that?

    2. @Ravi Tamils are not cunning. They don’t cheat.. They go through merit and composition.

    3. @Sakthivel sakthi Come on. Sevappa irukkavan poi solla mattan nu soldra maari irukku. Recent ah oru aada rape pannavanum Thamizhan dhaan, Abdul Kalamum Thamizhan dhaan. Tamil is not a virtue just a language.

    4. @Ravi
      உ. பில வடநாட்டான் பெத்த அம்மாவையே வன்புணர்ச்சி செய்த செய்தியை நீங்க பாக்கல போல.

  4. தமிழனுக்கு அஸ்திவாரமே நம்பிக்கைதான் உண்மை! ஆனால் தமிழனை தமிழனே நம்பாத காரணம் தமிழ் என்ற மொழி பேசுபவன் எல்லாம் தமிழன் என்று உணர்வதனால் இந்த நிலை. தமிழன் என்ற போர்வையில் அந்நிய மொழியானின் ஆதிக்கம் பெருகி வருகிறது. உடனே விழித்தெழு தமிழா! 🙏

    1. Tamilians are happy with TASMAC. Why to blame others? The worst exploitation is done by DMK and other kazhagams and not by marwadis.

  5. மதிப்புக்குரிய அய்யா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் உங்கள் கருத்துக்கு நன்றி அய்யா

  6. ஐயா, ஐயனாதார் அவர்களே வணக்கம்.உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை. அருமை.

  7. திறமையும் ஒற்றுமையும் இருக்கும் சமூகம் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்ளும்

  8. எங்கள் உழைப்பையும் பெருமையையும் அழகாக பேசிய திருஅய்யநாதன் அவர்களுக்கு என் பணிந்த வணக்கம் நாடார் சமுதாயம்

  9. அய்யநாதன் அவர்களே அருமை அருமை அடுத்த பத்தாவது வருடம் தமிழ் நாடுதொழில் ரீதியாகசேட்டான்கையில் தமிழகம் அடிமைநாடாகும்

  10. ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் மிகச்சரியான கருத்துகள்தான். நம் மக்கள் சுயநலவாதிகளாகவும், பேராசைக்காரர்களாகவும் ஆகிவிட்டதால் இங்குள்ளவர்களுக்கு விற்காமல் நிறைய பணத்தாசை கொண்டு பெரும் விலைக்கு வெளி ஆட்களிடமே விற்றதாலும் இந்த நிலை வந்தது

  11. Dear sir!!, I feel like read a well researched paper, you covered entire socio, economic, and environment factors. This what we learning in urban planning in various papers in terms of research in foreign countries.
    Heartfully, I would like to award you,
    Phd.!! .
    This show presents a Great lecture and presentation of well analysed, structured talk. As well, it is a speech more than from a doctorate!!. Superb!! Hats off!!.

  12. வடமாநிலத்தவர்கடையில்‌ மட்டும்‌ வாகனங்களின் உதிரிபாகங்கள் குறைந்த விலையில் கிடைகிறது ஏன்? நமது மக்கள் அதையே நாடுகிறார்கள். அவர்களுக்குள் கூட்டமைப்பு மிகவும் வலிமையாக இருக்கிறது தமிழர்கள்தொழில்தொடங்கினால் அவர்கள் உள்ளேவரவிடாமல் எந்தவழியில்‌ வீழ்த்தமுடியுமோ அதைசெய்வார்கள் அதற்கும் அரசியலே காரணம் நம்மக்களுக்கு‌ சாதி மதம் ஒரு கேடு.

    1. Last 10 years Tamilian was CM. Politicians, Rowdyism, Monopoly mindset of big businessman may be the reason. Not other state people alone.

    2. விலை குறைவிற்கு காரணம்
      பொருளின் தரம்

    3. @Ravi Not 10 yrs because Jayalalitha is a Kannadiga. Last 6 years Tamilian was not a CM but a henchman CM of north Indians(BJP) which makes all the difference. The same will continue now for another 4 yrs because the present CM is also non-tamil.

  13. தமிழ் நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மற்ற மாநிலத்தவர்கள் அதிகம்
    கூடிய விரைவில் தமிழகத்தில் நாம் அனைவரும் அகதிகளாக மாற்றப்படுவோம்
    விழித்துக் கொள்ள வேண்டும் தமிழ் மக்கள்..
    ஜாதி மற்றும் மதமும் நமது முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது..
    தமிழக மக்களை வேலையமர்த்துங்கள்

  14. தமிழ் மக்களுக்கு மட்டுமே வீடு மற்றும் கடைகள் வாடகைக்கு கொடுக்கவும்

  15. என் மனதில் உறுத்தல்களை அய்யா எடுத்து உண்மைய உரக்க வெளிபடுத்தினதர்க்கு என் மனமாற்ந்த நன்றி!!!!!!!

  16. வெளி மாநிலத்தவர் வசிக்கும் மிக ஆடம்பரமான சுத்தமான இடங்கள் எல்லாம் நம் தமிழர்களின் இடம் தானே .அரசியல்வாதி களின் ஆசீர்வாதம் இல்லாமல் அவர்களுக்கு இப்படி பட்ட வாழ்க்கை கிடைத்திருக்க வாய்ப்புஇல்லை நம் மக்களுக்கு குப்பை கிடங்கு அருகிலும் தண்ணீர் தேங்கும் பக்கமும் தான் கிடைக்கிறது வசிக்கும் இடங்கள்.இன்னும் சிலருக்கு வாழ் நாள் முழுவதும் வாடகைவீடு வாசம் தான்

    1. தமிழர் வாழும் வசதியான கேட்டெட் கம்யூநிட்டி தொடர்ந்து ஆள்வது எல்லாம் மலயாளி, படூர்,OMR

  17. What he said 100% correct.As long as corruption is there ,and lack of understanding ,confidence ,and trust amongst Tamilians ,this is what happens.I keep seeing this deteriorating conditions for the past 5 decades.As he said no parties are interested in this,their focus and strategy on their family prosperity .He forgot to tell one thing- the same group only cinema financiers,and how they treat our people .,must see to believe it.

  18. உடனே விழி தமிழா.. ஒரு தாமதம் இனி வேண்டாம்.. திராவிடக் கட்சிகளை நம்பி மோசம் போனது போதும்.., விழித்துக் கொள் தமிழா நம் சந்ததிகளுக்கு விடை தெரியாமல் போய்விடும்…

  19. அய்யா அவர்கள் மிகவும் முக்கியமான பத்திரிகையாளர் நல்ல மனிதர்….
    இவரை நேரில் சந்திக்க வேண்டும்.

  20. திருப்பூரில் முக்கால்வாசி இடங்களை வடநாட்டுக் காரர்கள் விலைக்கு வாங்கிவிட்டார்கள் ….தமிழர்கள் ஒயின் ஷாப் பேக்கரி என்று கிடக்கிறார்கள்

Comments are closed.