வியாபாரம் செழிக்க லால் கிதாப் 10 தந்திரங்கள் | வியாபார வசியம் | Spiritual World Tamil | Vasiyam
வியாபாரம் செழிக்க லால் கிதாப் 10 தந்திரங்கள் | வியாபார வசியம்
பணம் பெருக
பணம் நிரம்பி வழிய
பணம் பொங்கி வழிய
பண மழை பொழிய
செல்வம் சேர
பணக்காரனாக
கோடீஸ்வரனாக
செல்வந்தராக
செல்வ வசியம்
பண வசியம்
Facebook :
நன்றி வணக்கம்
Spiritual World
Muthukrishnan S
#வியாபார_வசியம் #பணம்_பெருக #manthrigam #mantrigam #மாந்திரீகம் #மலையாள #வசியம் #Manthrigam class
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
🙏🙏🙏
🙏🙏
குருவே சரணம் குருவே துணை குரு பாதங்கள் போற்றி போற்றி ஐயா வசிய எண்ணெய் முறை பதிவிடுங்கள் நன்றி குருவே
குருவே நம்ம சானலில் பழையது போல் விருவிருப்பு இல்லையே.தந்திர பதிவுகளை தவிர்க்கலாமே.
வீட்டில் இந்த தேங்காய் கட்டலாமா என்று கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம் வண்டி வாகனம் ஒடுவதர்க்கு என்ன செய்யவேண்டும்,,,
போற காரியம் நமக்கு வெற்றி தர பரிகாரம் எதிரியை வெல்ல
supera sonneenga sir.
வணக்கம் குருவே தாங்கள் பதிவிட கூடிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன் குருவே லால் கிதாப் பற்றிய விவரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது குருவே நான் ஜோதிடம் பார்த்து கொண்டு மற்றும் படித்துக் கொண்டும் இருக்கிறேன் குருவே தாங்கள் பதிவிட்டுள்ள லால்கிதாப் பரிகாரங்கள் பற்றிய விபரங்களை ஜோதிடர்கள் பயன்படுத்தலாமா குருவே தங்களது பதிலை எதிர்பார்க்கும் ஜோதிடமாணவன் S.முத்து மாணிக்கம் நன்றி குருவே
மிக்க நன்றி ஐயா. உச்சிஷ்ட கணபதி பற்றிய தகவல்கள் எப்போ
தருவீங்க
Sir, பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து ஜெயிக்க ஏதாவது மாந்திரீக முறையோ அல்லது தாந்திரீக முறை உண்டா? தயவு செய்து கூறவும்
ஐயா குலதெய்வம் கோயில்யுல்ல பூசாரிக்கு மந்திரம் தெரியாது அதனால் பாதத்தில் தேங்காய் வைத்துக் மனாதார வேண்டிக்கொண்டு தேங்காயயை எடுத்துகொண்டு வரலாமா இல்லை மந்திரம் எதுவும் இருக்கா சொல்லுங்கள் ஐயா.
Guruve charanam kadal meenpide (fishing) tholil nadaka ethavathu manthiram sollunga guruve
Super super super super super ayia Sar
Super
சிவப்பு புத்தகம் எங்கு கிடைக்கும்
Thank you very much Sir
Guruve..vanakkam very.nlce
நன்றி. 🙏
வணக்கம் ஐயா நான் பேன்சி ஸ்டோர் வச்சி இருக்கேன் எனக்கு நிஜமா வியாபாரமே இல்லன்னு ரொம்ப வருத்த பட்டேன் நீங்கள் சொல்லும் போல் முழு நம்பிக்கையுடன் செய்கிறேன் நன்றி வணக்கம் 🙏வாழ்க வளமுடன்