Mukesh Ambani Secrets | மிகப்பெரிய பணக்காரர் தன் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் | tamil

21 thoughts on “Mukesh Ambani Secrets | மிகப்பெரிய பணக்காரர் தன் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் | tamil

  1. மனம் சோர்வாகும் போது சரியான நேரத்தில் மோட்டிவேஷன் வீடியோ கொடுக்கும் ஜே ஆர் க்கு நன்றி நன்றி.❤🙏👏👌

  2. Thank you JR anna for sharing Mukesh Ambani’s secrets 😍
    1. Courage
    2. Empathy
    3. Hard work
    4. Responsibility, Positive attitude
    5. Dream Big and Keep trying until succeeded

  3. Really your all videos or more informative and it contains positive vibes to pull someone to forward ❤

  4. Thank you anna for your motivational successful story. In your channel each
    and every video always boost up for me. Once again thank you anna. 🎉🎉

  5. இந்த பதிவை பார்த்த அனைவரும் வாழ்வில் உயர்வதை நன்கு காட்டுகிறது மிக்க நன்றி சார். இந்த பதிவை பதிந்த உங்களுக்கு கைகூப்பி வணங்குகிறேன்.

  6. அருமையான உரை தன்னம்பிக்கை தரும் வகையில் இந்த பேச்சு உள்ளது ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவருடைய உரை யை பின்பற்றி வந்தால் அவர்கள் வாழ்வு மேன்மை நிலையை அடையும்

  7. Sir, Your suggestion is important one to everyone life for their lifetime.
    Thank you sir.

  8. அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது வேகத்தை மேலும் உயர்த்த தோன்றுகிறது வெற்றி அடைவோம் என்று நம்புகிறேன்❤

Comments are closed.